1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

ஆண் குழந்தைக்கு அப்பாவான பொரிஸ் ஜோன்சன்!

ஆண் குழந்தைக்கு அப்பாவான பொரிஸ் ஜோன்சன்!

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பொரிஸ் ஜோன்சனுக்கும், அவரது காதலியும், வருங்கால மனைவியுமான கரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளஉள்ளனர். முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம்…

Read More
UPDATE: வாள்வெட்டிற்கிலக்கான பிரதேசசபை உறுப்பினரின் காது துண்டிப்பு: வைத்தியசாலையில் ஒருவர் கைது!

UPDATE: வாள்வெட்டிற்கிலக்கான பிரதேசசபை உறுப்பினரின் காது துண்டிப்பு: வைத்தியசாலையில் ஒருவர் கைது!

இன்று வாள்வெட்டிற்கு இலக்கான பிரதேசசபை உறுப்பினரின் காது ஒன்றும் துண்டிக்கப்பட்டுள்ளது. அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அவரை வெட்டியதாக குறிப்பிடப்பட்ட, வாள்வெட்டிற்கு இலக்கான மற்றைய நபரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதேவேளை, அவருடன் துணையாக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்த நபரை பொலிசார் கைது…

Read More
UPDATE: கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரிப்பு!

UPDATE: கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரிப்பு!

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று (ஏப்ரல் 29) புதன்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 630ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட)…

Read More
உலகம் முழுவதும் 2,708,885 பேருக்கு கொரோனா – இதுவரை 190,858 பேர் பலி

உலகம் முழுவதும் 2,708,885 பேருக்கு கொரோனா – இதுவரை 190,858 பேர் பலி

சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தையில் தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தால் ´பெருந்தொற்று´ என்று அறிவிக்கப்பட்டுள்ள கோவிட்-19 தொற்றால் அமெரிக்காவே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிட்-19 தொற்று இப்போது சீனா, கிழக்காசிய நாடுகள்,…

Read More
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 82 ஆயிரம் பேர் பாதிப்பு! 1100 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 82 ஆயிரம் பேர் பாதிப்பு! 1100 பேர் பலி

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் அமெரிக்கா, சீனாவை முந்தியுள்ளது. சீனாவில் இதுவரை காலமும் 81 ஆயிரத்து 782 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். எனினும் அமெரிக்காவில் இதுவரை 82 ஆயிரத்து 404 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு 1100 பேர் இதுவரை…

Read More
வடக்கு மாகாணத்தில் செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கே ஊடரங்கு தளர்த்தப்படும்.

வடக்கு மாகாணத்தில் செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கே ஊடரங்கு தளர்த்தப்படும்.

வடக்கு மாகாணத்தில் நாளை மறுதினம் 24 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது, நாடு முழுவதும் தற்போது அமுலில் இருக்கும் ஊடரங்கு நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மதியம் 2 மணிக்கு…

Read More
அரசாங்கத்தின் உத்தரவினையும் மீறி மதுபானசாலைகளை திறந்தால் கடும் நடவடிக்கை!

அரசாங்கத்தின் உத்தரவினையும் மீறி மதுபானசாலைகளை திறந்தால் கடும் நடவடிக்கை!

அரசாங்கத்தின் உத்தரவினையும் மீறி மதுபானசாலைகளை திறப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மதுவரித்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியதாச போதரகம இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அறிவிப்பிற்கேற்ப ஊடரங்கு சட்டம் தகர்த்தப்படும் சந்தர்ப்பங்களில் மதுபான விற்பனை நிலையங்களை திறக்காமலிருக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். அனுமதிப்பத்திரம் வைத்திருந்தாலும் மதுவரித்திணைக்களத்தின்…

Read More
கிளிநொச்சியில் வீசப்பட்டுள்ள விமான பயணிகளின் உணவு கழிவு பெட்டிகள்.

கிளிநொச்சியில் வீசப்பட்டுள்ள விமான பயணிகளின் உணவு கழிவு பெட்டிகள்.

விமானத்தில் வழங்கப்படும் உணவுப் பொதிகள் அடைத்துவரும் கழிவு பெட்டிகள் கிளிநொச்சியில் வீதிகளின் இருமருங்கிலும் வீசப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று இந்தியாவில் இருந்து வருகை தந்த விமான பயணிகள் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள விமானப்படை தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்து வரும்போது கழிவு பெட்டிகள் வீசி விடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கிளிநொச்சி…

Read More
யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Read More
மருத்துவரின் ஆலோசனை இன்றி இந்த மருந்தை வழங்க  வேண்டாம் – சுகாதார அமைச்சு.

மருத்துவரின் ஆலோசனை இன்றி இந்த மருந்தை வழங்க வேண்டாம் – சுகாதார அமைச்சு.

மலேரியா நோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பபடும் க்ளோரோக்வின் என்ற மருந்தை கொரோனா (கோவிட் 19) வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்கு வைத்தியசாலைகளில் மாத்திரம் வைத்தியர்களின் சிபார்சின் அடிப்படையில் தேவையான சந்தர்ப்பத்தில் மாத்திரம் வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜாசிங்க மீன்டும் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதை தடுப்பதற்காக இந்த மருந்தை…

Read More

Login

Lost your password?