1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

சுவிஸ் பாஸ்டருக்கு கோரோனா தொற்று உறுதி…

சுவிஸ் பாஸ்டருக்கு கோரோனா தொற்று உறுதி…

சுவிட்ஸர்லாந்தில் இருந்து அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த போதனைக்கு வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது தூதரகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த போதனை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு…

Read More
இரகசியமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள்! ஹட்டனில் சீல் வைக்கப்பட்ட சுற்றுலா விடுதி

இரகசியமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள்! ஹட்டனில் சீல் வைக்கப்பட்ட சுற்றுலா விடுதி

ஹட்டன் – தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு அருகாமையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த சுற்றுலா விடுதி ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஹட்டன் பொலிஸார் மற்றும் ஹட்டன் பகுதிக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர்கள் இணைந்து இன்று காலை சீல் வைத்துள்ளனர். ஹொங்கொங் நாட்டில் இருந்து ஹட்டன் பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Read More
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட 233 பேர்!

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்ட 233 பேர்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் 522ஆவது பிரிகெட் படை முகாமில் அமைக்கப்பட்ட கோரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு சுமார் 233 பேர் இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 6 பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட அவர்கள் இன்று நண்பகல் கொடிகாமம் தனிமைப்படுத்தல்…

Read More
பொகவந்தலாவ பகுதியில் நான்கு பேர் கைது

பொகவந்தலாவ பகுதியில் நான்கு பேர் கைது

நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய இரண்டு பேரும் தம்வசம் கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் உள்ளடங்கலாக நான்கு பேரை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (21) மாலை வேலையில் இடம்பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ…

Read More
அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை!

அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 8 பேருக்கு சுய தனிமைப்படுத்தல் நடவடிக்கை!

யாழ்ப்பாணம், அரியாலையில் இடம்பெற்ற மத ஆராதனையில் கலந்துகொண்ட வவுனியாவைச் சேர்ந்த 8 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் மேஜெயா தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “கடந்த 15ஆம் திகதி செம்மணி, இளையதம்பி வீதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சுவிட்சர்லாந்தில் இருந்துவந்த மதபோதனர் ஆராதனை நிகழ்த்தியிருந்தார்.…

Read More
மின் கட்டணத்தை செலுத்துவதற்கு காலம் நீடிப்பு- தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு.

மின் கட்டணத்தை செலுத்துவதற்கு காலம் நீடிப்பு- தடையின்றி மின்சாரம் வழங்க ஏற்பாடு.

வீட்டு மின்பாவனையாளர்கள் உள்பட அனைத்து வாடிக்கையாளர்களும் மின் கட்டணத்தை செலுத்தவே்ண்டிய காலத்தை மார்ச் 31ஆம் திகதிவரை நீடித்து சிறப்புச் சலுகை வழங்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதிக்குள் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மின் பட்டியல் கிடைக்கப்பெற்று 30 நாள்களுக்குள் மின்…

Read More
கொரோனா வைரஸ்: முதல் மரணத்தை பதிவு செய்தது சிங்கப்பூர்; மலேசியாவில் 8 பேர் பலி

கொரோனா வைரஸ்: முதல் மரணத்தை பதிவு செய்தது சிங்கப்பூர்; மலேசியாவில் 8 பேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் தொற்று, சிங்கப்பூரில் தனது மரணக்கணக்கை துவங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வைரஸ் தொற்றால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,183ஆக அதிகரித்துள்ளது. இன்று, மார்ச்…

Read More
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இருவர் அவசர சிகிச்சை பிரிவில்

கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளதாக இனம் காணப்பட்டுள்ள இரண்டு நோயாளர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் தற்சமயம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை 77 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரண அருண…

Read More
கொரோனா வைரஸ் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

கொரோனா வைரஸ் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோ என்ற மூதாட்டி மற்றும் அவரது ஆறு…

Read More
கொரோனா வைரஸ் – உலகில் 13,048 மரணங்கள்

கொரோனா வைரஸ் – உலகில் 13,048 மரணங்கள்

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவலின்படி, சர்வதேச அளவில் கொரோனாவால் 307,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,048 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 324 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 235 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மொத்தம் உயிரழந்தவர்களின்…

Read More

Login

Lost your password?