1. Home
  2. Author Blogs

Author: Editor

Editor

கே.கே.பி இளைஞர் கழகத்தால் உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

கே.கே.பி இளைஞர் கழகத்தால் உலர் உணவுப் பொதிகள் கையளிப்பு

புதிய அவதாரம் சமூகசேவை அமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மானிப்பாய் வடக்கு  J/137 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் ,நாளாந்தக் கூலி வேலையில் ஈடுபடுவோர் , உட்பட்ட 30 குடும்பங்களுக்கு யாழ்ப்பாணம் கே.கே.பி இளைஞர் கழகத்தால் உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை இளைஞர்…

Read More
சமூக இடைவெளியை பேணாதவர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிசார்!

சமூக இடைவெளியை பேணாதவர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிசார்!

கொவிட் 19 வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதையிட்டு, வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளுக்கமைய, பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காவிட்டால் அவ்வாறானவர்களை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக பொலிஸார் சிவில் உடையில் கடமையில் ஈடுபடவுள்ளனரென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். அத்துடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாதவர்களை கைதுசெய்யும்…

Read More
கொரோனோ தொற்றிலிருந்து வவுனியாவை பாதுகாக்க ஊரடங்கு வேண்டும் – மருத்துவ சங்கம்

கொரோனோ தொற்றிலிருந்து வவுனியாவை பாதுகாக்க ஊரடங்கு வேண்டும் – மருத்துவ சங்கம்

அரச மருத்து அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் த. காண்டீபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது… வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியாவைச் சேர்ந்த கடற்படை உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக வவுனியா அரச…

Read More
ஓசோன் படலத்தின் இராட்சத துளை தானாகவே மூடிய அதிசயம்: கொரோனா லொக் டவுன் காரணமா?

ஓசோன் படலத்தின் இராட்சத துளை தானாகவே மூடிய அதிசயம்: கொரோனா லொக் டவுன் காரணமா?

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன்…

Read More
ஒரு வருடத்தின் பின்னர் சிக்கிய சஹ்ரானின் பயிற்சி முகாம்!

ஒரு வருடத்தின் பின்னர் சிக்கிய சஹ்ரானின் பயிற்சி முகாம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஒரு வருடத்தின் பின்னர் பயங்கரவாதி சஹ்ரானின் பயிற்சி முகாமொன்று மூதூரில் கண்டறியப்பட்டுள்ளது. கைதான சஹ்ரான் குழு முக்கியஸ்தரான சாதிக் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விடயம் தெரிய வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாவனெல்ல புத்தர்சிலை உடைப்பில் இவர் முக்கிய சந்தேகநபர் ஆவார். இவர்…

Read More
நேற்று மட்டும் 63 பேருக்கு தொற்று… 523 பேர் பாதிப்பு!

நேற்று மட்டும் 63 பேருக்கு தொற்று… 523 பேர் பாதிப்பு!

நேற்று பதிவான 63 கொரோனா தொற்றுக்களில், 53 பேர் வெலிசறை கடற்படை தளத்தை சேர்ந்த கடற்படையினரே என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெலிசறை கடற்படை முகாம்களுக்குள் 16 பேரும் வெளியே 37 பேரும் அடையாளம் காணப்பட்டனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், கேகாலை,…

Read More
கோப்பாய் கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் பொலிசார் குவிப்பு!

கோப்பாய் கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் மையத்தில் பொலிசார் குவிப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுாரியில் முப்படையினரும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கல்லுாரியின் முன்னாள் இரானுவம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விடுமுறையில் சென்ற முப்படையினரும் மீண்டும் படை முகாம்களுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கோப்பாய் ஆசிரியர் கல்லுாரியை இரானுவத்தினர் கைவசப்படுத்தியுள்ளனர். அதற்கமைய…

Read More
மன்னாருக்குச் சென்று பெண் ஒருவரை அழைத்து வந்த கே.கே.எஸ் பொலிஸ் உத்தியோகத்தர் தனிமைப்படுத்தலில்

மன்னாருக்குச் சென்று பெண் ஒருவரை அழைத்து வந்த கே.கே.எஸ் பொலிஸ் உத்தியோகத்தர் தனிமைப்படுத்தலில்

சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மன்னாருக்கு சென்று பெண் ஒருவரை அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். கடந்த வாரம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதுதொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலின்…

Read More
யாழ். இந்து மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றலைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் ஆரம்பம்

யாழ். இந்து மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றலைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் ஆரம்பம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வழிகாட்டலில் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்வியைத் தொடர சிறப்புச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களுக்கு பாட ரீதியாக 140 செயலட்டைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களினால்…

Read More
நாட்டில் 505 ஆனது கொரோனா தொற்று!

நாட்டில் 505 ஆனது கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 505 ஐ எட்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இன்று  45 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ———————————————————————– வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்றுடன் இணங்காணப்பட்டுள்ளார். வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் உள்ள தன வீட்டிற்கு வந்திருந்த கடற்படை…

Read More

Login

Lost your password?