1. Home
  2. உலகம்

Category: உலகம்

கொவிட்-19 சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!

கொவிட்-19 சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், மிகப்பெரிய அழிவை சந்தித்துள்ள அமெரிக்கா, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக அமைத்திருந்த சிறப்பு குழுவை கலைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கவனம், பொருளாதாரத்தைத் மீள கட்டமைப்பதை நோக்கி நகர்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முகமூடிகள் உட்பட தனிப்பட்ட…

Read More
பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 207 இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்!

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 207 இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்!

பிரித்தானியாவில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கை மாணவர்கள் 207 பேர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் UL 504 என்ற விமானத்தில் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இவ்வாறு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ள மாணவர்களிடம் இலங்கை விமானப்படையினரால் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து…

Read More
கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு – 50 ஆயிரம் பேர் கவலைக்கிடம்

கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு – 50 ஆயிரம் பேர் கவலைக்கிடம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்தை கடந்தது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு…

Read More
உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும்!

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும்!

உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான தினம் இன்றாகும். ஜனநாயகத்தின் காவலனாய் மக்களின் தோழனாய் தோளோடு தோள் கொடுத்து அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதில் ஊடகங்கள் என்றுமே முன்னிற்கின்றன. மக்களுக்காய் குரல் கொடுக்கின்ற சந்தர்ப்பங்களில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களும் தடைகளும் ஏராளம். இந்நிலையிலேயே ஐக்கிய சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின்…

Read More
சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

சீன வென்டிலேட்டர்களை பயன்படுத்தினால் மரணம் நிச்சயம்: பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை!

சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட செயற்கை சுவாச கருவிகளை (வென்டிலேட்டர்) பயன்படுத்தினால், ‘மரணம் உட்பட குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கப்படும்’ என பிரித்தானிய மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் முக்கிய வென்டிலேட்டர் உற்பத்தி நிறுவனங்களின் ஒன்றான ‘பெய்ஜிங் ஏயன்மெட் கோ லிமிடெட்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 250 இற்க்கும் மேற்பட்ட வென்டிலேட்டர்களை…

Read More
கணக்கில் வராத 3 ஆயிரத்து 800 பேர் – 26 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து

கணக்கில் வராத 3 ஆயிரத்து 800 பேர் – 26 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை – அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து

லண்டன்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கபட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 31 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு…

Read More
ஊரடங்கால் இப்படியும் விபரீதம்: 70 இலட்சம் ‘திடீர்’ கர்ப்பங்கள் உருவாகலாம்!

ஊரடங்கால் இப்படியும் விபரீதம்: 70 இலட்சம் ‘திடீர்’ கர்ப்பங்கள் உருவாகலாம்!

ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கருத்தடை சாதனங்கள் கிடைக்காமல், உலகம் முழுவதும் 70 இலட்சம் எதிர்பாராத கர்ப்பங்கள் உருவாகும் என்று ஐ.நா அமைப்பு நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் தாக்கம் குறித்து ஐ.நா…

Read More
ஆண் குழந்தைக்கு அப்பாவான பொரிஸ் ஜோன்சன்!

ஆண் குழந்தைக்கு அப்பாவான பொரிஸ் ஜோன்சன்!

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பொரிஸ் ஜோன்சனுக்கும், அவரது காதலியும், வருங்கால மனைவியுமான கரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளஉள்ளனர். முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம்…

Read More
வட கொரிய அதிபரின் தற்போதைய நிலை என்ன?

வட கொரிய அதிபரின் தற்போதைய நிலை என்ன?

உடல் நிலை மிக மோசமான கட்டத்தில் இருப்பதனாலேயே வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் திடீரென்று நிகழ்ச்சி எதிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார் என வடகொரியாவின் முன்னாள் அதிகாரி தா யோங்-ஹோ தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபர் சமூக காலமாக எந்தவிதமான பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில்…

Read More
இன்று பூமியை அண்மித்து அதிக தூரத்தில் பயணிக்கவுள்ள கோள்

இன்று பூமியை அண்மித்து அதிக தூரத்தில் பயணிக்கவுள்ள கோள்

இன்று பூமியை அண்மித்து சிறிய கோள் ஒன்று பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோளிற்கு 1998 ஓ.ஆர் 2 என பெயரிடப்பட்டுள்ளதாக வானியலாளர் அநுர சீ. பெரேரா தெரிவித்துள்ளார். சுமார் 1.8 மீற்றர் அளவான விட்டம் கொண்ட இந்த கோளானது, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விடவும் பல மடங்கு…

Read More

Login

Lost your password?