1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

தற்காலிக மருத்துவமனையாக மாறிய ஓபன் டென்னிஸ் வளாகம்

தற்காலிக மருத்துவமனையாக மாறிய ஓபன் டென்னிஸ் வளாகம்

கொரோனா வைரஸ் உலகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது, தொடக்க காலத்தில் அமெரிக்கா போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணமாக தற்போது இத்தாலி, சீனாவை விட கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம். தற்போது வரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

Read More
ஐ.பி எல்.போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஐ.பி எல்.போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு ஆண்டு ஐ.பி.எல். இருபதுக்கு இருபது  கிரிக்கெட் தொடர், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐ.பி.எல்.இருபதுக்கு இருபது  கிரிக்கெட் தொடரின் 13ஆவது அத்தியாயம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஐ.பி.எல். தொடரைக்காண…

Read More
ஒலிம்பிக் சுடர் கொரோனா பீதியின் மத்தியிலும் ஏற்றப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் சுடர் கொரோனா பீதியின் மத்தியிலும் ஏற்றப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டித் தொடருக்கான ஒலிம்பிக் தீபம் தற்போது ஏற்றப்பட்டுள்ளது. ஒலிம்பிக் பிறப்பிடமான கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் நேற்று பாரம்பரிய முறைப்படி கிரீஸ் நடிகை ஸாந்தி ஜியார்ஜிவ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினார். எனினும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக்…

Read More
குசல் பெரேரா நிரபராதியானார்- பல டொலர் கிடைக்கும் வாய்ப்பு.

குசல் பெரேரா நிரபராதியானார்- பல டொலர் கிடைக்கும் வாய்ப்பு.

இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் பெரேரா தனது 2015-16ஆம் ஆண்டு ஊக்கமருந்து இடைநீக்கத்திற்கு கணிசமான இழப்பீடு பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் உடனான தீர்வு பேச்சுவார்த்தைகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், இழப்பீடுகள் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கெட்…

Read More
ரி-20 தொடரில் சிம்பாப்வே அணியை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ் அணி!

ரி-20 தொடரில் சிம்பாப்வே அணியை வயிட் வோஷ் செய்தது பங்களாதேஷ் அணி!

சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், பங்களாதேஷ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை, பங்களாதேஷ் அணி முழுமையாக கைப்பற்றியது. டாக்கா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில்…

Read More
இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு!

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான வாசிம் ஜாஃபர், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 42 வயதான வாசிம் ஜாஃபர், தனது ஓய்வு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது பாடசாலை நாட்களில் இருந்து கிரிக்கெட் வரை, எனது திறமைகளை மேம்படுத்த…

Read More
எஃப்.ஏ கிண்ண தொடர்: ஐந்தாவது கட்டப் போட்டிகளின் முடிவுகள்

எஃப்.ஏ கிண்ண தொடர்: ஐந்தாவது கட்டப் போட்டிகளின் முடிவுகள்

உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து சங்க போட்டித் தொடரான எஃப்.ஏ கிண்ண தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது. இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை பரிசளித்துவரும் இப்போட்டித் தொடரில், தற்போது ஐந்தாவது கட்டப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டோட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியொன்றில், டோட்டன்ஹாம் அணியும் நோர்விச்…

Read More
வடக்கின் பெரும் போர் ஆரம்பமானது!

வடக்கின் பெரும் போர் ஆரம்பமானது!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமானது. நூற்றாண்டு கடந்து 114 ஆவது தடவையாக இடம்பெறும் இந்தத் துடுப்பாட்டப் போட்டி இன்றிலிருந்து எதிர்வரும் 7ஆம் திகதி வரை யாழ்ப்பாணம்…

Read More
10 critical points from epic security manifesto inability

10 critical points from epic security manifesto inability

Black farmers in the US’s South faced with continued failure their efforts to run successful farms their launched a lawsuit claiming that “white racism” is to blame for their inability to the produce crop yields and…

Read More
Clock is companies underage ticking for e-cig  users  Economic

Clock is companies underage ticking for e-cig users Economic

Black farmers in the US’s South— faced with continued failure their efforts to run successful farms their launched a lawsuit claiming that “white racism” is to blame for their inability to the produce crop yields and on…

Read More

Login

Lost your password?