மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள குருக்கள்மடம் வெள்ளக்கட்டுப் பகுதியில் விவசாய பயிருக்கு தண்ணீர் இறைக்கும் மோட்டருக்கு எடுக்கப்பட் மின்சார வயரின் மின்னெழுக்கினால்   மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர்  உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (07) மாலை இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர். செட்டிபாளையத்தைச் சேர்ந்த 60…

Read More

நிறை குறைவான பேக்கரி பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பொதுமக்களுக்கு பேக்கரிபொருட்களை விற்பனைசெய்துவந்த நபர் ஒருவர் நிறைகுறைவான பாண் விற்பனை செய்ததாக நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த  முறைப்பாட்டை அடுத்து குறித்த உணவு பொருட்கள் விற்பனையாளர் நோர்வூட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

Read More

இந்தியாவின் 4ஆவது தொகுதி மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன

இந்தியாவிலிருந்து இன்று 12.5 தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளது. இந்தியா சமீபத்தில் நன்கொடையாக வழங்கிய நான்காவது மருந்துப்பொருள்களின் உதவித் திட்டம் இதுவாகும். இலங்கையின் புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லியும் மருத்துவப் பொருள்களை ஏற்றி வந்த விமானத்தில்…

Read More
வடமாகாணத்தில் சலூன்களைத் திறப்பதற்கு பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

வடமாகாணத்தில் சலூன்களைத் திறப்பதற்கு பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்களை மீளத்திறப்பதற்கான அனுமதிச் சான்றிதழ் வழங்கல் மற்றும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் சுாதார சேவைகள் பணிப்பாளர் நாயத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்கள் சிகை…

Read More
வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு விற்பனை செய்தவர் சிக்கினார் – ஊரெழுவில் சம்பவம்

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு விற்பனை செய்தவர் சிக்கினார் – ஊரெழுவில் சம்பவம்

வீட்டுக்குள் சுரங்கம் வெட்டி சட்டத்துக்குப் புறம்பான கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு, அதனை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஊரெழு பகுதியில் இந்த கசிப்பு உற்பத்தி நடவடிக்கை பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்கு இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த கசிப்பு…

Read More
கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமை உறுதியானது!

கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமை உறுதியானது!

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சமஷ்டி பதிவாளர்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுறிமை நீக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளராக களமிறங்கிய…

Read More
மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இது குறித்த பல்வேறு கலந்துரையாடல்கள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மக்களின் வாழ்கையை இயல்பு…

Read More
திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு

திங்கட்கிழமை முதல் சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பு

நுகர்வோரின் நன்மை கருதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கும வழங்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக லங்கா சதொச நிறுவனத் தலைவர் நுசாத் பெரேரா தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு தமது ஊழியர்களுக்கு…

Read More
பெண்கள் உட்பட ஐந்து பேர் யாழில் கைது

பெண்கள் உட்பட ஐந்து பேர் யாழில் கைது

யாழ்ப்பாணம் கோப்பாயில் ஊரடங்கு வேளையில் தொடர்ச்சியாக மூன்று வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட ஐந்து பேர் கோப்பாய் பொலிஸார் மற்றும் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இணைந்து நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரந்தன் வீதி பகுதியில்…

Read More
பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய அறிவித்தல் வெளியானது!

பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிப்பது குறித்த முக்கிய அறிவித்தல் வெளியானது!

அபாய வலயங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 11 ஆம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில்…

Read More

Login

Lost your password?