1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியாவின் 4ஆவது தொகுதி மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன

இந்தியாவிலிருந்து இன்று 12.5 தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளது. இந்தியா சமீபத்தில் நன்கொடையாக வழங்கிய நான்காவது மருந்துப்பொருள்களின் உதவித் திட்டம் இதுவாகும். இலங்கையின் புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லியும் மருத்துவப் பொருள்களை ஏற்றி வந்த விமானத்தில்…

Read More
திறந்துவிட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டுசெல்லப் போகிறது- கமல் கடும் கண்டனம்

திறந்துவிட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டுசெல்லப் போகிறது- கமல் கடும் கண்டனம்

திறந்துவிட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டுசெல்லப் போகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில்,…

Read More
தமிழ்நாட்டில் மேலும் 600 பேருக்கு வைரஸ் தொற்று!

தமிழ்நாட்டில் மேலும் 600 பேருக்கு வைரஸ் தொற்று!

தமிழ்நாட்டில் இன்று மேலும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6009ஆக அதிகரித்துள்ளது மேலும், சென்னையில் மட்டும் இன்று 391 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் அங்கு இதுவரை மொத்தமாக 3 ஆயிரத்து…

Read More
மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் உறங்கியவர்கள் மீது ரயில் மோதியது- 17 பேர் பரிதாப உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் உறங்கியவர்கள் மீது ரயில் மோதியது- 17 பேர் பரிதாப உயிரிழப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்துறங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் அருகே உள்ள கர்மாட் அருகே நேற்றிரவு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தண்டவாளத்தில் படுத்துறங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் அந்த…

Read More
இரசாயன வாயு கசிவு: உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிவாரணம்!

இரசாயன வாயு கசிவு: உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிவாரணம்!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இரசாயன ஆலையில் வாயுக் கசிவினால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடபுரம் கிராமத்தில் எல்.ஜி. பொலிமர்ஸ் என்ற இரசாயன தொழிற்சாலையில் இன்று (வியாழக்கிழமை) இரசாயன…

Read More
தெலங்கானாவில் மே29 வரை ஊரடங்கு நீடிப்பு

தெலங்கானாவில் மே29 வரை ஊரடங்கு நீடிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கை மே29 வரை தெலங்கானா அரசு நீட்டித்துள்ளது. ஆனாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், அடுத்து 19 நாட்கள் என ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனையடுத்து மூன்றாவது முறையாக மே17…

Read More
வரியை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் மதுபான விலை உயர்கிறது!

வரியை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் மதுபான விலை உயர்கிறது!

இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால் மதுபானத்தின் விலை உயர்கிறது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக சாதாரண…

Read More
அக்னி நட்சத்திரம் எனப்படும் சுட்டெரிக்கும் ‘கத்திரி வெயில்’ காலம் ஆரம்பமாகிறது!

அக்னி நட்சத்திரம் எனப்படும் சுட்டெரிக்கும் ‘கத்திரி வெயில்’ காலம் ஆரம்பமாகிறது!

கோடை காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் பல நகரங்களில் வெயில் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிகளவில் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் 4ஆம் திகதியான நாளை (திங்கட்கிழமை) முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்குகிறது. தொடர்ந்து 24 நாட்கள்…

Read More
சென்னையில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா!

சென்னையில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா!

  சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரேநாளில் 176 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், திருவல்லிக்கேணியில் மட்டும் 20 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதில் திருவல்லிக்கேணியில்…

Read More
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? பழனிசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை கூடி முடிவு

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நீடிக்குமா? பழனிசாமி தலைமையில் மே 2-ந்தேதி அமைச்சரவை கூடி முடிவு

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவிடாதபடி நாடெங்கும் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் 14-ந்தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு உத்தரவு முடியும் நிலையில் கடந்த 11-ந்தேதி தமிழகம் உள்பட பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர், மே 3-ந்தேதிவரை ஊரடங்கு…

Read More

Login

Lost your password?