1. Home
  2. சினிமா

Category: சினிமா

விஜய் ரசிகரை அடித்து கொன்ற ரஜினி ரசிகர் கைது

விஜய் ரசிகரை அடித்து கொன்ற ரஜினி ரசிகர் கைது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 22). கூலிதொழிலாளியான இவர் விஜய் ரசிகர். அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பாபு (22) ரஜினி ரசிகர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்று வருவார்கள். தற்போது ஊரடங்கு உத்தரவால் 2 பேரும்…

Read More
அமலாபாலின் திருமணம் பற்றிய பதிவு

அமலாபாலின் திருமணம் பற்றிய பதிவு

நடிகை அமலா பாலுக்கு ஏ.எல்.விஜய் உடனான முதல் திருமணம் தோல்வியில் முடிந்ததை அடுத்து, வேறு ஒருவரை காதலித்து வருவதாக ஆடை பட ரிலீஸ் சமயத்தில் அமலா பால் தெரிவித்திருந்தார். மும்பையை சேர்ந்த பாடகர் பவனிந்தர் சிங்கை தான் அமலா காதலிப்பதாக பேசப்பட்டது. இந்நிலையில், அமலா பால் தனது டுவிட்டர்…

Read More
பிக்பாஸ் 4 – இத்தனை ஹீரோயின்களா!

பிக்பாஸ் 4 – இத்தனை ஹீரோயின்களா!

பிக்பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பும் ப்ரோகிராம். இதற்கு என்று மிகப்பெரிய ஆடியன்ஸ் இருக்கின்றனர். அந்த வகையில் கடந்த சீசன் செம்ம சர்ச்சை, காதல், மோதல் என சூப்பராக சென்றது, தற்போது 4வது சீசனுக்கான நேரம். இதற்காக நடிகைகள் சுனைனா, அமிர்தா, அதுல்யா, ரம்யா பாண்டியனிடம் பேச்சு வார்த்தை…

Read More
நடிக்காமல் இருப்பது வருத்தம் – திரிஷா

நடிக்காமல் இருப்பது வருத்தம் – திரிஷா

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுபயணம் சென்று விடுவார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி இருப்பது போர் அடிப்பதாக சொல்கிறார் திரிஷா. இது குறித்து அவர் கூறுகையில், நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது.…

Read More
நேரடியாக டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் சூர்யா படம்?

நேரடியாக டிஜிட்டல் ரிலீசுக்கு தயாராகும் சூர்யா படம்?

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படத்தை லாக்டவுன் காரணமாக நேரடியாக டிஜிட்டல் தளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஜோதிகா, சூர்யா சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர் ஜெ.ஜெ.பெட்ரிக் எழுதி இயக்கி உள்ளார். ஜோதிகா இப்படத்தில் வக்கீலாக…

Read More
சிவகார்த்திகேயன் படத்தை டி.வி.யில் ஒளிபரப்ப தடை

சிவகார்த்திகேயன் படத்தை டி.வி.யில் ஒளிபரப்ப தடை

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என முறைப்பாடு செய்திருந்தார். குறித்த முறைப்பாட்டினை விசாரணை…

Read More
நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான  பரவை முனியம்மா 85 வயதில் காலமானார்.

நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா 85 வயதில் காலமானார்.

பிரபல நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான பரவை முனியம்மா 85 வயதில் காலமானார். கடந்த காலத்தில் நோயால் பெரும் அவதிக்கு உள்ளானார்.மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் கஸ்டங்களை எதிர் நோக்கினர். நடிகர் விக்ரமின் தூள்,சரத்குமாரின் ஏய், விசாலின் தோரனை,உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்தும்,பாடல் பாடியும் உள்ளார்.

Read More
கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகரும்,மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகரும்,மருத்துவருமான சேதுராமன் மாரடைப்பால் உயிரிழந்தார்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இவர் நடித்திருந்தார். மருத்துவராக தொலைக்காட்சி மற்றும் இணைய பேட்டிகளில் முடி உதிர்வு, சரும பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லி வந்தார். கொரோனாவுக்கு பயப்பட வேண்டாம் என பேசியதே, அவரது கடைசி நேர்காணல். இவர் தற்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

Read More
“உண்மையா இருக்கனுமா ? அப்போ ஊமையா இருக்கனும்“ : இசை வெளியீட்டு விழாவில் விஜய் அசத்தல் பேச்சு!

“உண்மையா இருக்கனுமா ? அப்போ ஊமையா இருக்கனும்“ : இசை வெளியீட்டு விழாவில் விஜய் அசத்தல் பேச்சு!

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் என கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல…

Read More
திரௌபதி இயக்குநரின் அடுத்த அறிவிப்பு!

திரௌபதி இயக்குநரின் அடுத்த அறிவிப்பு!

“திரெளபதி” படத்தின் இயக்குநர் மோகன் ஜி  தான் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவரும் இந்த திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், ‘திரெளபதி-ன்னு கடவுள் பெயர் வைத்ததால்…

Read More

Login

Lost your password?