இந்தியாவின் 4ஆவது தொகுதி மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன

இந்தியாவிலிருந்து இன்று 12.5 தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியுள்ளது.

இந்தியா சமீபத்தில் நன்கொடையாக வழங்கிய நான்காவது மருந்துப்பொருள்களின் உதவித் திட்டம் இதுவாகும்.

இலங்கையின் புதிய இந்தியத் தூதுவர் கோபால் பாக்லியும் மருத்துவப் பொருள்களை ஏற்றி வந்த விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.

0 Reviews

Write a Review

Read Previous

வடமாகாணத்தில் சலூன்களைத் திறப்பதற்கு பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள்

Read Next

நிறை குறைவான பேக்கரி பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Login

Lost your password?